கிரகங்கள் எப்படி வேலை செய்யும் என்றால் காரகத்துவம் , சொந்த பாவங்கள் மற்றும் அவை ராசிக்கட்டத்தில் அமைந்த பாவம்.
ஒரு கிரகம் மிகக் கடுமையை காட்டும் போது தனது காரங்களில் ஒன்றை முழுமையாக மறுத்துவிடும் பிறகு அக்கிரகம் தொடர்புடைய பிற விஷயங்களில் பாதிப்பை தராது.
ஒரு கிரகம் மிக பெரிய நன்மையை செய்ய வேண்டிய சூழலில் அதன் காரகங்களில் ஒன்றை கைவிட்ட பின்னரே அளப்பரிய அந்த நன்மையை செய்யும்.
ஒரு கிரகம் தோஷபட்டு நன்மை செய்யவேண்டிய நிலைக்கு தள்ளபட்டால் அது அதன் காரகத்துவங்களில் எதாவது ஒன்றை கைவிட்டு அதன் மற்ற காரகதுவங்களில் நன்மை செய்யும்.
ஒரு கிரகம் அதன் பாவமும் வலுவடையும் போது அதன் சாரத்தில் இருக்கும் கிரகமும் வலிமையடையும்.
தனது பாவத்தில் உள்ள கிரகத்தை கட்டுப்படுத்தும் உரிமை பாவாதிபதி கிரகத்திற்கு உண்டு ., பாவத்தில் உள்ள கிரகம் பாவாதிபதி கிரகத்திற்கு நட்பனால் பாவ கிரகத்தின் உத்தரவை ஏற்று செயல்படும் , பகையானால் உத்தரவை நிராகரிக்கும்.
எப்படி தனது பாவத்திலிருக்கும் கிரகத்தை கட்டுப்படுத்தும் தகுதி ஒரு பாவாதிபதி கிரகத்திற்கு உண்டோ , அதேபோல ஒரு பாவாத்தில் அமைந்தகிரகத்திற்கு அந்த பாவதிபதி கிரகத்தை கட்டுப்படுத்தும் தகுதி உண்டு.
இவ்விருவிதிகளுமே அவ்விருகிரகங்களின் வலு மற்றும் உறவின் நட்பு, பகை, சமம்,என்ற அடிபடையில்ல் அமையும்.
ராகு--சூழ்ச்சி, பித்தலாட்டம் , மறைமுகமாக இயக்குதல் , விதவை கள்ளகடத்தல், தாதா, இஸ்லாமியம்.
முரட்டுத்தனமான கோவக்காரன் mars
முட்டாள்தனமான பிடிவாதகாரன் saturn
No comments:
Post a Comment